இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சார கம்பியினால் மூக்கில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளை விடுதலை செய்ததை கண்டித்து கீழக்கரையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட முடி திருத்தும் கடைகள் இன்று 9.10.2020 முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபுபாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலை… தமிழக அரசுக்கு எதிராக முடிதிருத்த கடைகள் அடைப்பு போராட்டம்…
எழுதியவர்: ஆசிரியர் October 9, 2020, 1:45 pm




You must be logged in to post a comment.