17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச மின்சாரம் பெற லஞ்சம் பெண் பொறியாளர் கைது

இலவச மின்சாரம் பெற லஞ்சம் பெண் பொறியாளர் கைது

எழுதியவர்: mohan October 8, 2020, 11:10 am

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் மின் அலுவலகத்திற்கு சின்னட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் இலவச மின்சாரம் பெற இளநிலை பொறியாளர் தென்னரசியை அணுகியபோது அவர் ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து வெங்ககடேசன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனைப்படி லஞ்ச பணத்தை தென்னரசி பெற்ற போது போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!