17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

வேலூரில் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

எழுதியவர்: mohan October 8, 2020, 11:02 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் தலைமையில் மாநகர நல அலுவலர் சித்திர சேனா முன்னிலையில் சுண்ணாம்புகார தெருவில் 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி சுகாதார ஆய்வளர் இளையராஜா மற்றும் ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ததனர். அதன் மதிப்பு ரூ 5 லட்சம் கடை உரிமையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!