திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதிக்கு செல்லும்
வழியில் குறுக்கே உள்ள இரயில்வே சுரங்க பால பாதையில் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் இதன் மீது நடவடிக்கை கோரி அப்பகுதி மக்கள் காலம் காலமாக போரடி வரும் நிலையில் கடந்த மாதம் முழுவதும் பெய்த தொடர் மழையால் தேங்கி நின்ற தண்ணீரில் கடந்து செல்ல அவதியுற்ற நிலையில் நடவடிக்கை கோரி இன்று அறிவித்தபடி ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை தடுத்து கைது செய்துள்ளனர்.
ஆம்பூர் நகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது.
எழுதியவர்: mohan October 6, 2020, 2:16 pm




You must be logged in to post a comment.