17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் சலுகை முறையில் தைராய்டு பரிசோதனை மற்றும் இலவச பரிசோதனைகள்..

கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் சலுகை முறையில் தைராய்டு பரிசோதனை மற்றும் இலவச பரிசோதனைகள்..

எழுதியவர்: ஆசிரியர் October 5, 2020, 1:41 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் உள்ள மெடிக்கல் மிசின் மருத்துவமனையில் வருகின்ற 12.10.2020 திங்கள் கிழமை அன்று காலை 06.00 மணியில் இருந்து மதியம் 11.00 மணிவரை தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக மருத்துவமனை நிர்வாகம் ₹.500/- மதிப்புள்ள தைராய்டு பரிசோதனையை ₹.350/- என நிர்ணயம் செய்துள்ளனர்.

இத்துடன் சர்க்கரை அளவு ( Sugar Test ) மற்றும் இரத்த அழுத்தம் ( Blood pressure ) தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இப்பரிசோதனை முகாமில் கலந்து கொள்வோர் முன்பே பதிவு செய்து கொள்ள அறிவுருத்தப்படுகின்றனர். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள,   போண் : 04567 245786, அலைபேசி :- 9626568789

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!