17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி உழவர் சந்தை , புதுப்பொலிவுடன் மீண்டும் துவங்கியது.

வாணியம்பாடி உழவர் சந்தை , புதுப்பொலிவுடன் மீண்டும் துவங்கியது.

எழுதியவர்: mohan October 5, 2020, 11:48 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏறக்குறைய 195 நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் இன்றுமுதல் வாரசந்தை மைதானத்தில் உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியுடன் முகக் கவசங்கள் அணிந்து விவசாயிகளும் பொதுமக்களும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!