17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் அருகே மேல காலில் சீர்மரபினர் உண்ணாவிரதம்

சோழவந்தான் அருகே மேல காலில் சீர்மரபினர் உண்ணாவிரதம்

எழுதியவர்: mohan October 4, 2020, 3:17 pm

சீர்மரபினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள மரத்தடியில் சீர்மரபினர் நல சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர் உண்ணாவிரதத்திற்கு மாநில மகளிர் அணி தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார் மாநில பொறுப்பாளர் தவமணி தேவி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் ராமகிருஷ்ணன் ரவி என்ற ஐயாவு தேவர் 15 பெண்கள் உட்பட 30 பேர் கலந்து கொண்டனர் காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!