17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்.

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்.

எழுதியவர்: mohan October 4, 2020, 2:55 pm

மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளவராக பணிபுரிந்து வருபவர் பாபு . கடந்த மாதம் மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார் அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் ₹ 48,922 பணத்தை அப்படியே அவர் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். இறந்த காவலர் குடும்பத்திற்கு தோள் கொடுக்கும் தோழனாக செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாபு .. காவல்துறை வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!