18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே தந்தை, மகள்படுகொலை

வேலூர் அருகே தந்தை, மகள்படுகொலை

எழுதியவர்: mohan October 4, 2020, 2:42 pm

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கொல்ல கொட்டாய் பகுதியில் அன்வர் பாஷா என்பவரின் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்த பொன்னுசாமி (42) அவரது மகள் தீபா (10) ஆகிய 2 பேரையும் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றிவேலுர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.. மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!