17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அவரது சிலைக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவிப்பு

வேலூரில் காந்தி பிறந்த நாள் முன்னிட்டு அவரது சிலைக்கு ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாலை அணிவிப்பு

எழுதியவர்: mohan October 3, 2020, 10:22 am

வேலூர் கோட்டை எதிரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிறந்த நாள் முன்ளிட்டு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.வேலூர் ரஜினி ரசிகர் மன்றம் மாவட்ட இணை செயலாளர் அக்பர் பாஷா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலம் ரஜினி ராஜ்குமார் காட்பாடி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் ராஜா சட்ட ஆலோசகர் வக்கீல் உதயகுமார் மகளீர் அணி செயலாளர் பரிமளா துணை செயலாளர் ஷாகீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!