18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி காந்தி நகரில் காமராஜரின் 45-வது நினைவு நாள்

காட்பாடி காந்தி நகரில் காமராஜரின் 45-வது நினைவு நாள்

எழுதியவர்: mohan October 3, 2020, 10:18 am

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் ஆக்சி லீயம் காலேஜ் ரவுண்டானாவில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலைக்கு அவரின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் காங்கிரஸ் ஓபிசி மாவட்டம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நோபல்வி லிங்ஸ்டன் தலைமை தாங்கினார்.காங்கிரஸ் மாநகர தலைவர் டீக்காராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாலை அணிவித்தார். மாநகர முதலாவது மண்டல தலைவர் பழனி முன்னாள் கவுன்சிலர் ரேமாண்ட், ஓபிசிமாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவி மாவட்ட ஓபிசி மாவட்ட பொது செயலாளர் ஜான் பீட்டர் காட்பாடி சட்டமன்ற தலைவர் சமாதான பிரபு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ் (எ) இளங்கோவன், கஜேந்திரன், திருமால், சேகர், ராஜா, கானிக்கை ராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார் செய்தியாளர் வேலூ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!