17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் இரத்த தான முகாம்

வேலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பில் இரத்த தான முகாம்

எழுதியவர்: mohan September 27, 2020, 12:03 pm

வேலூர் அடுத்த கொணவட்டம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது மாவட்ட தலைவர் சையத் இலியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் இர்பான் முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சான் பாசா பொருளாளர் தாவூத் கொணவட்டம் கிளைத் தலைவர் கவுஸ் ஷெரிப் செயலாளர் மொய்னுத்தீன் பொருளாளர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!