17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

மதுரை- தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி

எழுதியவர்: mohan September 26, 2020, 5:12 pm

மதுரையில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  மறைவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தலைவர் விஜய், செயலாளர் மதியழகன், பொருளாளர் சுந்தர்,ஒருங்கிணைப்பாளர் மோகன் மேலும் இருபது வருடமாக எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களிடம் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிய ஹாஷிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!