18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு

வேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan September 26, 2020, 10:29 am

வேலூர் சப்-டிவிஷன் கூடுதல் எஸ்பியாக ஆல்பர்ட் ஜான் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வேலூர் டிஎஸ்பியாக இருந்த திருநாவுக்கரசு மது விலக்கு அமுல்பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!