17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…

பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…

எழுதியவர்: mohan September 26, 2020, 10:25 am

.Army man என்ற பெயரில் சமூக வலைதளங்களில் யாரேனும் உங்களிடம்பொருட்களை விற்க முற்பட்டால் உஷார். அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பணம் அனுப்பி ஏமாறுவதை முற்றிலும் தவிர்ப்பீர். உங்கள் பணத்தை நீங்கள் இழக்க நீங்களே வாய்ப்புகளை கொடுக்காதீர்கள். தீர விசாரித்த பின்னர் பொருட்களை வாங்கவும்¸ விற்கவும் செய்யுங்கள். மதுரை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!