18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமயநல்லூர்-வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மறியல் போராட்டம்

சமயநல்லூர்-வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மறியல் போராட்டம்

எழுதியவர்: mohan September 25, 2020, 7:32 pm

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடதுசாரி இயக்கங்கள் மத்திய வேளாண் மசோதாவை எதிர்த்து அதை கைவிடக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த மசோதாவை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர் இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது52 பெண்கள்83 ஆண்கள் உட்பட மொத்தம்135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!