18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவியேற்று பெருமை சேர்த்த கீழக்கரை பெண்மணி..

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பதிவியேற்று பெருமை சேர்த்த கீழக்கரை பெண்மணி..

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2020, 4:54 pm

கீழக்கரையை சேர்ந்த பழைய கொத்துபா பள்ளி தெருவை சேர்ந்த M.நாதியா ஹனிபா என்ற பெண்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (24/09/2020) கானொளி மூலம் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

இவர் கீழக்கரையில் உள்ள தாசீம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் B.Sc.,(IT) பட்டபடிப்பை முடித்து, தனது முதுகலை படிப்பை MSEC கல்லூரியில் MBA (வணிகவியல்) முடித்து, கர்நாடக சட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!