17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் திறப்பு

காவல்துறையினருக்கு POLICE CLUB காவல் ஆணையர் திறப்பு

எழுதியவர்: mohan September 23, 2020, 4:16 pm

மதுரை மாநகர் காஜிமார் தெருவில் அமைந்துள்ள POLICE CLUB புதுப்பிக்கப்பட்டு காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா திறந்து வைக்கப்பட்டது. இந்த POLICE CLUB ல் 10 அதிநவீன வசதிகள் அடங்கிய அறைகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் குடும்பத்தினரருடன் தங்கிக்கொள்ளலாம். காவல்துறையில் பணிபுரிபவர்கள் வழக்கு தொடர்பாகவெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும்போது சிரமமின்றி இங்கு தங்குவதற்கு வசதியாக காவல் ஆணையர் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!