17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் சிஐடியு, மத்திய ,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கத்தில் சிஐடியு, மத்திய ,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan September 23, 2020, 2:02 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பிறந்த நிலையம் அருகில் சிஐடியு, ஏஐடியுசி, எல் பி எஃப், ஐ என் டி யு சி, உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் சர்தார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கரோனா கால காரணத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் பதிவுகளை எளிமையாக்க வேண்டும், அனைவருக்கும் பாதுகாப்பு சோதனை உருவாக்கிட வேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பில்லாமல் தனியாக தனியார் மயமாக்க வேண்டும் என்றும் முக்கிய கோரிக்கைகளை கோஷமிட்டனர் ஆர்ப்பாட்டம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!