17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை சதக் பாலடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்திற்காக கடற்கரையை சுத்தப்படுத்தினர்…

கீழக்கரை சதக் பாலடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்திற்காக கடற்கரையை சுத்தப்படுத்தினர்…

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2017, 4:28 pm

தூய்மை இந்திய திட்டத்தின் அடிப்படையில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் ncc மாணவர்களும் கீழக்கரை நகராட்சியும் இனைந்து கீழக்கரையில் உள்ள கடற்கரையினை சுத்தப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் NCC நேவல் லெப்டினன் கண்ணன் மற்றும் மேஜார் நாகராஜன் மற்றும் இளமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் 120 கல்லூரி மாணவர்களும், நகராட்சி கமிஷ்னர் வசந்தி மற்றும் Si திண்னாயிரமூர்த்தி துப்புரவு மேற்பார்வையாளர், சக்திவேல்ராஜ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 40 பேரூம் இணைந்து கடற்கரையினை தூய்மை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!