18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் மேற்கு வட்டார காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

மண்டபம் மேற்கு வட்டார காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan September 22, 2020, 10:59 am

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை, அம்மாரி, குலசேகரக்கால், பழனிவலசை,

முடிவீரன்பட்டினம், ஜமீன்தார்வலசை, இலந்தைகூட்டம், மண்டபம் மேற்கு வட்டாரத்தில், பனைக்குளம், பொன்குளம், அழகன்குளம் கிராம கமிட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. காங்., மாவட்ட துணைத்தலைவர் ஏ.ஆர். துல்கிப், மண்டபம் மேற்கு வட்டார பொறுப்பாளர் க.மேகநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட காங்., தலைவர் ம. தெய்வேந்திரன்,மாவட்ட பொதுச் செயலர் மணிகண்டன் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!