17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பருத்திகார தெரு உட்பட பல் வேறு பகுதிகளில் நகராட்சி சார்பாக மருந்து தெளிப்பு..

கீழக்கரையில் பருத்திகார தெரு உட்பட பல் வேறு பகுதிகளில் நகராட்சி சார்பாக மருந்து தெளிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2020, 9:58 pm

கீழக்கரையில் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நோய் கிருமிகளை தடுக்கும் விதமாக மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (21/09/2020) பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் நிர்வாகிகள் முன்னிலையில் கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் தெருவின் அனைத்து பகுதிகளிலும் தடுப்பு மருந்துகளை தெளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!