17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்..

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2017, 1:29 pm

கடந்த வாரம் நகராட்சி சார்பாக ஆக்கிரமிப்புகளை தானாக முன் வந்து அகற்றி கொள்ள இன்று (25-09-2017) வரை கெடு வைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாத இடங்களில் ஆக்கிரமிப்பு பணி துவங்கியது.

இப்பணிகள் ஏர்வாடி முக்கு ரோட்டில் ஆரம்பித்து கடற்கரை சாலை இறுதி பகுதி வரை தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகளில் எப்பொழுதும் உண்டாகும், வாக்குவாதங்களும், விவாதங்களும் இருந்தாலும் நெடுஞ்சாலை துறை, நகராட்சியினர், போலீஸ் முன்னிலையில், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தீவிரமாக உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!