17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கீழக்கரை MIF அணியினர்..

தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கீழக்கரை MIF அணியினர்..

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2020, 12:46 am

தொண்டியில் இன்று (20/09/2020)  நடைபெற்ற மாநில அளவிளான கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கீழக்கரை MIF அணியினர் வென்றனர்.

இப்போட்டியில் பல ஊர்களில் இருந்து பல் வேறு அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசை தொண்டியை சார்ந்த அணி வென்றது, இரண்டாம் இடத்தை கீழக்கரை MIF அணியினர் பிடித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!