18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல்..

கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல்..

எழுதியவர்: ஆசிரியர் September 20, 2020, 9:52 pm

கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல் இன்று (20/09/2020) அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை சங்கத்தின் தலைவர் செய்யது இபுராஹீம் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!