17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி பகுதியில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி பகுதியில் 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

எழுதியவர்: mohan September 20, 2020, 12:56 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள பஷிராபாத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசியை வாணியம்பாடி தாசில்தார் சிவ பிரகாசம் மற்றும் வட்ட வழங்கல் துறையினர் கைப்பற்றினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!