17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வக்கணம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

வக்கணம்பட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

எழுதியவர்: mohan September 20, 2020, 11:14 am

நள்ளிரவு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியில் தனியார் ஏடிஎம் உள்ளது. ஒரு மர்ம நபர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து உள்ளான். ஆனால் அலாராம்மணி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அடித்தது.உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடினான். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!