18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரமா?சமூக ஆர்வலர்கள் கேள்வி

மேலமடை மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு பெற பேரமா?சமூக ஆர்வலர்கள் கேள்வி

எழுதியவர்: mohan September 19, 2020, 8:07 pm

மதுரை மேலமடை மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு பெற அலுவலகம் செல்வோரிடம், அங்கு பணியாற்று நபர் பேரம் பேசுவதாக பரவலாக பேசப்படுகிறது.புதிய மின் இணைப்பு பெற வேண்டி வருவோரிடம், பேரம் படியவில்லையென்றால், அங்குள்ள சிலர் காலம் தாழ்த்துவதாகவும், இது குறித்து மதுரை மின்வாரிய உயர் அதிகாரிகள் ரகசிய விசாராணை செய்ததால், இப் பிரச்ணைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இது குறித்து உரிய நடவடிக்கையை எடுக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் முயல வேண்டுமாம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!