18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துரிதமாக செயல்பட்ட ஆர்எஸ்மங்கலம் மின்வாரியம்

துரிதமாக செயல்பட்ட ஆர்எஸ்மங்கலம் மின்வாரியம்

எழுதியவர்: mohan September 19, 2020, 8:00 pm

ஆர்எஸ் மங்கலம் புல்ல மடை ரோட்டில் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருந்ததையும் மின் வயர்கள் தாழ்வாக சென்றதையும் சரிசெய்ய புகார் அளிக்கப்பட்டது.பொதுமக்கள் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்த மின்வாரிய உயர் அதிகாரிகள், ஆர்எஸ் மங்கலம் உதவி மின் பொறியாளர் தமிழ்ச்செல்வன், போர் மேன்கள் தரணி, செல்வராஜ் மற்றும் வயர்மேன்களுக்கு ஆர்எஸ் மங்கலம் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!