18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயுதப்படைகாவலர்களுக்குயோகா பயிற்சி

ஆயுதப்படைகாவலர்களுக்குயோகா பயிற்சி

எழுதியவர்: mohan September 19, 2020, 7:40 pm

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்அவர்களின் அறிவுரைப்படி மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களூக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் நாராயணி, நிரஞ்சனாஸ்ரீ, சங்கீதா ஆகியோர்களால் யோகா பயிற்சி கொடுக்கப்பட்து. பயிற்சியில் டிஎஸ்பி ஜோசப் நிக்சன் தலைமையில் 95ஆயுத படை காவலர்கள் யோக பயிற்சியில் பங்கேற்றனர் மற்றும் பயிற்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கசாயம் பாக்கெட்கள் வழங்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!