18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2020, 5:21 pm

சகாயம் IAS வழிகாட்டுதலின் படி இயங்கும் மக்கள் பாதை சார்பாக இன்று 19.9.2020 இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மக்கள் பாதை இயக்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மக்கள் பாதை இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!