18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட இறையில்லம்…

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2020, 7:38 pm

கீழக்கரையில் இன்று (18/09/2020) சேரான் தெருவில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பாக சேரான் தெருவில் மஸ்ஜிதுல் ஜலால் பெண்கள் தொழுகை பள்ளி மற்றும் மதரஸத்து ஹதீஜா அரபி பாடக சாலை மக்ரீப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழுவுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மஜ்ம உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூர்ஜமான், செயலாளர் அஸ்பக் மீரான், பொருளாளர் அயூப்கான், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!