18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கே.வி.குப்பம் வட்டாட்சியராக ராஜேஸ்வரி பொறுப்பேற்பு

கே.வி.குப்பம் வட்டாட்சியராக ராஜேஸ்வரி பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan September 18, 2020, 12:43 pm

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வருவாய் துறை வட்டாட்சியராக ராஜேஸ்வரி நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன் இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றினார்.கே.வி.குப்பத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் சரவணமுத்து அணைக்கட்டு தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டார். வட்டாட்சியர் ராஜேஸ்வரிக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!