17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய நாம்தமிழர்..

கீழக்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக முழங்கிய நாம்தமிழர்..

எழுதியவர்: ஆசிரியர் September 16, 2020, 10:07 pm

நீட் என்னும் கொடிய தேர்வு முறைக்கு எதிராக மாநில முழுவதும் நாம்தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை நாம்தமிழர் கட்சி சார்பாக பல் வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் கைப்பதாகை ஏந்தி தங்களது எதிர்பை வெளிக்காட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!