18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2020, 8:49 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த A.மனாஸ் என்பவர் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் பலமுறை வார்டு உறுப்பினராக பதவி வகித்த  அன்வர் அலி என்பவருடைய  மகன் என்பது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!