17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

இணையதள செய்தி எதிரொலி…சீரமைப்பு பணி தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2020, 3:53 pm

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 20 நாட்களாக கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்காக சாலையைத் தோண்டி அபாயகரமான வகையில் திறந்து கிடந்தது.

இது சம்பந்தமாக கடந்த 13.9.2020ம் தேதி கீழை நியூஸ் இனையதளதில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இன்று (15/09/2020) போர்க்கால அடிப்படையில் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!