17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் பேரறிஞர் அண்ணா 112 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

இராஜபாளையத்தில் பேரறிஞர் அண்ணா 112 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

எழுதியவர்: mohan September 15, 2020, 3:05 pm

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு நகர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முருகேசன் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் நகரம் மற்றும் ஒன்றியம் அம்மா பேரவை கூட்டுறவு பால் விற்பனை சங்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னால் கவுன்சிலர்கள் பேரூராட்சி மற்றும் கட்சி உறுப்பினர்கள் மகளிரணியினர் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் அண்ணாவின் புகழ் ஓங்குக கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!