17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் -அய்யப்ப நாயக்கன்பட்டியில் வசந்தகுமார் எம்பி 16-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

சோழவந்தான் -அய்யப்ப நாயக்கன்பட்டியில் வசந்தகுமார் எம்பி 16-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

எழுதியவர்: mohan September 14, 2020, 9:42 am

சோழவந்தான் அருகே ஐயப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் நாடார் உறவின்முறை சார்பாக வசந்தகுமார் எம்பி 16 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது இந்நிகழ்ச்சியில் ஐயப்ப நாயக்கம்பட்டி கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி பி கந்தசாமி நாடார் உறவின்முறை சோழவந்தான் சண்முகம் பாண்டியராஜா விக்கிரமங்கலம் வையாபுரி ராஜேந்திரன் மேலக்கால் மணிகண்டன் நிர்வாகிகள் ராஜபாண்டி ராமு செந்தில்குமார் ஐயப்பன் நாயக்கன்பட்டி வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக வசந்தகுமார் எம்பி படத்தை திறந்து வைத்தனர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!