17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நீட் தேர்வின் “கொடூரம்” மேலும் ஒரு மாணவர் தற்கொலை. அடுத்தடுத்து ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை..

நீட் தேர்வின் “கொடூரம்” மேலும் ஒரு மாணவர் தற்கொலை. அடுத்தடுத்து ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை..

எழுதியவர்: Askar September 12, 2020, 11:32 pm

நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு எழதவிருந்த நிலையில் மாணவர் மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே இன்று 2 பேர் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!