17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

இராமநாதபுரம் ரயில் தண்டவாளம் அருகே மர்ம முறையில் ஒருவர் மரணம்…

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2017, 9:50 am

இன்று அதிகாலையில் ( 24-09-2017 ) முதுகுளத்தூர் தாலுகா கோழிகுளம் கிராமத்தைச் சேர்ந்த செ.பூமிநாதன் (த/பெ.செந்தூரான்) என்ற வாலிபர் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் ரயில் நிலையம் அருகே நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ரயிலில் தலை அடிபட்டு இறந்தாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!