18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…

மின்சாரம் இல்லாத நகராட்சி கீழக்கரை – இருண்டு கொண்டிருக்கும் டிஜிட்டல் இந்தியா…

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2017, 2:47 pm

கீழக்கரையில் மாதாந்திரப் பணி நேரங்களில் மின்தடை காலம் நேரம் போன்ற விபரங்கள் இரு நாட்களுக்கு முன்பாகவே நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவிப்பு வரும். ஆனால் இன்று (23-09-2017) காலை 9.30 மணி முதல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்று மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் தினமலர் நிருபர் அப்துல்லாஹ் கூறுகையில் ” காலை முதல் மதியம் ஆகியும் மின்சாரம் இல்லை. சாதாரணமாக மின்தடை நேரங்களை விட மோசமாக உள்ளது. முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால் வீட்டில் தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்” என்றார்.

மக்களுக்காவே நாங்கள் என்று பதவிக்கு வந்த அரசும், அரசு அதிகாரிகளும் மக்களைப் பற்றி எந்த சிந்நனையுமே இல்லாமல் உள்ளார்கள் என்பது மட்டுமே புரிகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!