17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்.21 முதல் ஆன்லைன் தேர்வு.!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் செப்.21 முதல் ஆன்லைன் தேர்வு.!

எழுதியவர்: Askar September 11, 2020, 6:21 pm

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு இறுதிப் பருவத்தேர்வு இணையவழி தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கு இறுதி பருவத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

– அழகப்பா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!