17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு..

கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலதலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 11, 2020, 2:00 pm

கீழக்கரை செப். 11- கீழக்கரைக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் கீழக்கரை நகருக்கு வருகைதந்து புதிதாக உருவாக்கப்பட்ட 12 கிளைகளைகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாகவும் கட்சியை பலப்படுத்தக் கூடிய வியூகங்கள் சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுகள் போன்ற பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, கீழக்கரை மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துள்ளாஹ் தொகுதி துணை தலைவர் நூருல் ஜமான், நகர் தலைவர் ஹமீது பைசல் துணைத்தலைவர் ஹாஜா அலாவுதீன் இணைச்செயலாளர் தாஜுல் அமீன் அயூப் கான் பொருளாளர் அசாருதீன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!