17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » வெறிச்சோடிய கீழக்கரை.. ஜல்லிக்கட்டு ஜாதி மதம் கடந்த பாரம்பரிய உரிமை என்பதை நிலைநாட்டிய கீழை வணிகர்கள்..

வெறிச்சோடிய கீழக்கரை.. ஜல்லிக்கட்டு ஜாதி மதம் கடந்த பாரம்பரிய உரிமை என்பதை நிலைநாட்டிய கீழை வணிகர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2017, 6:47 pm

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்து வணிக சங்கங்களும் இன்று கடையடைப்பு நடத்தின.

அதுபோல் கீழக்கரையிலும் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடைபெற்றது. இதற்கு அனைத்து வணிகர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!