18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக புதுமணத் தம்பதிகள் நட்ட மரக்கன்றுகள்:

மக்கள் பாதை சார்பாக புதுமணத் தம்பதிகள் நட்ட மரக்கன்றுகள்:

எழுதியவர்: mohan September 10, 2020, 4:10 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக போகலூர் ஒன்றியம் தொருவளுர் கிராமத்தில் புதுமணத் தம்பதிகள் திருக்குமரன், கிருஷ்ணவேணி அவர்களின் திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார்,போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் செய்யாலூர் நாகராஜ், நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன், தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர் வீரக்குமார், மக்கள் பாதை தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!