17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வேன்…லாரி மோதல் இருவர் சாவு

திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வேன்…லாரி மோதல் இருவர் சாவு

எழுதியவர்: mohan September 10, 2020, 10:31 am

மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலை மேலக்கோட்டை அருகே வெங்காயம் ஏற்றி வந்த வேன், லாரி பின்னால் மோதியதில், வேனில் இருந்த சம்பவம் நடந்த அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெயராணி அவர்களின் தலைமையிலான தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த பால்பாண்டி 50., உசிலம்பட்டி தவம் 22 ஆகியோர் உடல்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் இவ்விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!