17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நகர் திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்…..

கீழக்கரையில் நகர் திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்…..

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2020, 8:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் (8.8.2020) இன்று நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்கு படுத்தக் கோரியும் திமுக தலைவர் உத்தரவின் பேரில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின் படி நகர் இளைஞர் அணி மற்றும் மாணவரணி இணைந்து நகர் செயலாளர் S.A.H பஷீர் அஹமது தலைமையில். வழக்கறிஞர் VS ஹமீது சுல்தான் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் நகர் கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி நிர்வாகம் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!