17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக பனை விதை நடும் விழா:

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக பனை விதை நடும் விழா:

எழுதியவர்: mohan September 7, 2020, 3:24 pm

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் குளத்தூர் ஊராட்சியில் குளத்தூர் காலணி கம்மாய் கரை பகுதியில் தாய்மண் திட்டத்தின் கீழ் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

நயினார்கோவில் ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் தலைமை தாங்கினார்.குளத்தூர் ஊராட்சி திட்ட பொறுப்பாளர்கள் ரத்னாராம்,தங்கராஜ், முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குளத்தூர் ஊராட்சி மக்கள் பாதை பொறுப்பாளர்கள் அழகேஸ்,கபிலன்,ரகுநாதகுமார், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!