17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதியோர் இல்லத்திற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை உதவி.

முதியோர் இல்லத்திற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை உதவி.

எழுதியவர்: mohan September 7, 2020, 3:19 pm

மதுரை கீரைத்துறை அருகில் ராணி பொன்னம்மாள் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர் முதியோர் இல்லம் உள்ளது.இங்கு சென்ற வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் அந்த இல்லத்தின் பொறுப்பாளர் பழனிச்செல்வம் அவர்களிடம் 25 கிலோ அரசியை வழங்கினார்.மேலும் முதியோர்களிடம் ரொட்டி பாக்கெட்கள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கினார்.இதனை முதியோர்கள் அன்போடு பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் அசோக்குமார் களப்பணியில் பங்கேற்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!