17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

எழுதியவர்: mohan September 5, 2020, 6:06 pm

மதுரை 5.920. இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழகம் முழுவதும் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் மதுரையில் சிம்மக்கல் உள்ள அவர் சிலைக்கு அதிமுக சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் திமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தளபதி திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதேபோல் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!